யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!

#SriLanka #Jaffna #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!

மேல் மற்றும் வடமேல் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, யாழ்ப்பாணத்தில் இருந்து பேருவளை வரையான கடற்பகுதியில் சிறிய ரக மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!