INDvsENG - மூன்றாவது ஒருநாள் போட்டியில் 387 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

#India #LANKA4 #Cricket #sports #ENGLAND #ODI #L4
Prasu
1 month ago
INDvsENG - மூன்றாவது ஒருநாள் போட்டியில் 387 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை சென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்செய்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில், ஜேக்கப் பெத்தேல் 91 ஓட்டங்களும் பென் டக்கெட் 141 ஓட்டங்களும் குவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!