ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் பாரிய தீவிபத்து!

#SriLanka #Accident #fire #ADDA #ADDAADS #ADDAFLY #Ratmalana
Thamilini
2 months ago
ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில்  பாரிய தீவிபத்து!

ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று காலை (19) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தெஹிவளை  தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!