சிறைச்சாலை சீர்திருத்தம் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி நேரடி பேச்சு
#SriLanka
#Prison
#LANKA4
#President
#AnuraKumaraDissanayake
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
சிறைக் காவலர்கள் மற்றும் ஜெயிலர்கள் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட கலந்துரையாடல் நடத்தினார்.
சிறைச்சாலை கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள், அவற்றுக்கு விரைவான தீர்வுகள், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரிகளின் நலன்புரி தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், ஜனாதிபதியுடன் நேரடியாக தங்களது பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ளும் முதல் வாய்ப்பு இதுவென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.