கல்வி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

#SriLanka #LANKA4 #President #Ministry of Education #budget #AnuraKumaraDissanayake #discussion #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
கல்வி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

ஜூலை 17ஆம் தேதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026ஆம் ஆண்டு திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் தொடர்பான ஆரம்பகட்ட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, அமைச்சின் கீழ் உள்ள பிரிவுகள் மற்றும் நிறுவனங்களின் திட்டங்கள் ஆராயப்பட்டதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கும் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!