சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

#SriLanka #Police #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

அதிவேகமாக ஓட்டப்பட்ட மற்றும் அபாயகரமான அளவில் சத்தமிட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாக ஹோமகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் வாகனத் திணைக்களத்தின் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆய்வாளரிடம் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4