இன்றைய வானிலை அறிவிப்பு!!
#SriLanka
#weather
#Meteorology
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், eநாட்டின் மற்ற பகுதிகளில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று அவ்வப்போது வீச வாய்ப்புள்ளதாகவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.