நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

#SriLanka #Batticaloa #Newzealand #Development #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் மட்டக்களப்பில் நடைபெற்ற சந்திப்பில், மாவட்டத்தின் காணி உரிமைப் பிரச்சினைகள், அபிவிருத்தித் தேவைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரச காணி உரிமைச் சிக்கல்கள், மகாவலி திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வேலைவாய்ப்பின்மை, மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள், கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அத்துடன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடைபெற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பில் சுற்றுலா முதலீடுகளை ஊக்குவிப்பது மற்றும் நியூசிலாந்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!