மருதமுனையில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
மருதமுனையில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு!

இன்று (16) முற்பகல் மருதமுனை பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. 

கதிர்காமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்வண்டி மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மீது மோதி மோட்டார் சைக்கிளில் வந்தவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார் . 

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வேலை செய்யும் ஜெயராமன் ஜெகதீஸ்வரன். இவர் கல்லடி இசை நடன கல்லூரி வீதியைச் சேர்ந்தவர் என்றும் தற்போது பாண்டியிருப்பில் திருமண உறவில் இணைந்துள்ளார் என்றும் அறிய முடிகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!