சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவசர நிதியுதவி தேவை: தாயொருவரின் உருக்கமான கோரிக்கை

#SriLanka #LANKA4 #kidney #money #Surgery #Help #L4
Prasu
2 months ago
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவசர நிதியுதவி தேவை: தாயொருவரின்  உருக்கமான கோரிக்கை

தெமோதரை கவரகலை தோட்டத்தை சேர்ந்த 26 வயது T. அரவிந்தன் என்ற இளைஞனுக்கு END-STAGE சிறுநீரக நோய் இருப்பதால் அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

images/content-image/1784141305.jpg

உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கி குறித்த இளைஞரின் உயிரை காப்பாற்ற உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த பதிவை பகிர்ந்தும் எங்களுக்கு உதவி செய்யலாம்.

images/content-image/1784141322.jpg

உங்களுக்கு அனைத்து மருத்துவ ஆவணங்களும், மருத்துவமனை வழங்கிய மதிப்பீட்டு ஆவணங்களும், கிடைக்கும் பட்சத்தில் உங்களால் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவ முடியும் எனின் என்னை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு

0757665810

0772845304

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!