சுவிஸ் தமிழ் கல்விச் சேவையில் ஊழலா? அல்லது வதந்தியா? உண்மை உள்ளே

#Student #Switzerland #people #Tamil #Lanka4 #education #Teacher #L4
Prasu
2 hours ago
சுவிஸ் தமிழ் கல்விச் சேவையில் ஊழலா? அல்லது வதந்தியா? உண்மை உள்ளே
  • சுவிஸ் தமிழ் கல்விச் சேவை கட்டிடம் வாங்க 100 ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்களிப்பு செய்துள்ளார்கள்.
  • சுவிஸ் தமிழ் கல்விச் சேவை கட்டிடம் வேறொரு பொது நிறுவனத்தின் 3 பேர் பெயரில் பதிவாகியுள்ளது.
  • சுவிஸ் கல்விச் சேவையின் வருமானம் வருடத்துக்கு 13 லட்சம் தொடக்கம் 15 லட்சம் சுவிஸ் பிராங்குகளாகும். செலவுப்போக வெறும் கிட்டத்தட்ட 1-2 லட்சம் பிராங்குகளே மிகுதியாக இருப்பில் உள்ளது.
  • சுவிஸ் கல்விச் சேவைக்கு பணிபுரியும் 120 மாநில பொறுப்பாளர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகள் போக்குவரத்து செலவுகூட கொடுப்பதில்லை. அவர்கள் தொண்டாகவே பணியாற்றுகிறார்கள்.
  • சுவிஸ் தமிழ் கல்விச் சேவை 6 வருடங்கள் நடாத்திய விழா செலவுகளை பெற்றோர்களும் மாணவர்களுமே பொறுப்பேற்றுள்ளார்கள். இருந்தும் கிட்டத்தட்ட 2 லட்சம் நஸ்டக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. 
  • சுவிஸ் தமிழ் கல்விச் சேவை சொந்த நிறுவனத்துக்கு 3800/- வாடகையை மாதம் மாதம் செலுத்துகிறது. மேலும் பல உண்மை தகவல்கள் தொடரும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4