கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச இளநீர் வழங்கும் சேவை
#SriLanka
#water
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலனை முன்னிட்டு, Vithanakande Ceylon Tea நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச இளநீர் வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
பாதயாத்திரையின் போது ஓய்வெடுக்கும் பக்தர்களுக்கு குளிர்மையான இளநீர் வழங்கப்பட்டு, அவர்களின் பயணத்திற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த மனிதநேய முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இந்த சேவையை பக்தர்கள் வரவேற்றதுடன், சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய உதவிகள் பாதயாத்திரைக்கு பெரும் ஆதரவாக அமையும் என தெரிவித்துள்ளனர்.