வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து சுகயீன விடுமுறைப் போராட்டம்!

#ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து சுகயீன விடுமுறைப் போராட்டம்!

வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று (13) பணிக்குச் சமூகமளிக்காமல் சுகயீன விடுமுறையைப் பெற்று,தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

சுகயீன விடுமுறைப் போராட்டத்துடன் இணைந்து, பத்தரமுல்லையில் உள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாகப் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!