பாங்காக்கில் 27 பேரின் உயிரை பறித்த தீவிபத்து - பலரின் நிலைமை கவலைக்கிடம்!!

#SriLanka #Accident #Thailand #fire #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Bangkok
Thamilini
2 months ago
பாங்காக்கில் 27 பேரின் உயிரை பறித்த தீவிபத்து - பலரின் நிலைமை கவலைக்கிடம்!!

பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 60இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!