மதுகம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம்!

#SriLanka #Crime #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
மதுகம  பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம்!

மதுகம நெபோடா பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் நேற்று மாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இருப்பினும் இதனால் எவ்வித உயிர்  சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் டி-56 ரகத் தாக்குதல் ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது காவல்துறையினரால் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4