இவர்கள் புலிகளா? போலிகளா? உண்மை எது? இப்படி பல குழப்பம் ஏற்படுத்தும் புலி(போலி)கள்

#SriLanka #people #Lanka4 #LTTE #L4
Prasu
1 hour ago
இவர்கள் புலிகளா? போலிகளா? உண்மை எது? இப்படி பல குழப்பம் ஏற்படுத்தும் புலி(போலி)கள்

இலங்கையில் கருணாவின் கீழ் செயற்பட்ட படையணியின் இரு முக்கிய தளபதிகள் சப்தகி மற்றும் ஜிம்கெலி தாத்தா.

இவர்கள் மட்டகளப்பை கருணாவிடமிருந்து மீட்க சென்ற சக போராளிகளுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டியவர்கள் ஆவர்.

சக போராளிகளுடன் வாகரையில் இடம்பெற்ற சமரை வழிநடத்தியவர்கள் இவர்கள் தான்.

ஒருவர் அன்பரசி படையணி தளபதியாக இருந்த சப்தகி (சாளி), மற்றவர் வினோதன் படையணி தளபதி ஜிம்கெலி தாத்தா.

இவர்கள் கைது செய்யப்பட்டு தேசிய தலைவரின் உத்தரவுக்கு அமைய 2004ம் ஆண்டு துரோகிகளாக குறிப்பிடப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள்.

இப்பொழுது இவர்களுக்கு வீரவணக்கம் போட்டு மக்களை குழப்பி வரலாற்றை திரிபுபடுத்த சிலர் முனைகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4