தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அவசர உதவி எண் செயலிழப்பு!

#SriLanka #fire #Emergancy #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Number
Thamilini
2 months ago
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அவசர உதவி  எண் செயலிழப்பு!

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில்  தீ விபத்துகள் குறித்துத் தெரிவிக்க, பேரிடர் மேலாண்மை மையத்தின் அவசர உதவி எண் 117-ஐத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 தீயணைப்புப் படையின் அவசரத் தொடர்புச் சேவையை விரைவில் மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!