உலகின் எல்லா திசைகளிலும் இருந்து ட்ரம்ப்புக்கு கொலை மிரட்டல் - தயார் நிலையில் 1000 ஏவுகணைகள்!

#SriLanka #Missile #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #DonaldTrump
Thamilini
3 hours ago
உலகின் எல்லா திசைகளிலும் இருந்து ட்ரம்ப்புக்கு கொலை மிரட்டல் - தயார் நிலையில் 1000 ஏவுகணைகள்!

ஈரான் அரசாங்கம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யும்  நடவடிக்கையை மேற்கொண்டாலோ அல்லது அதற்கு முயற்சி செய்தாலோ அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுக்க இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ட்ரம்பிற்கு உலகின் பல மூலைகளில் இருந்தம் கொலை மிரட்டல் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேட்டோ உச்சிமாநாட்டின்போது அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருந்தார். 

இந்நிலையில் 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கி குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4