ஹோர்முஸ் ஜலசந்தி திறந்துள்ளது : கப்பல்கள் தாக்கப்படாது - அமெரிக்கா நம்பிக்கை!

#SriLanka #America #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Hormuz
Thamilini
2 months ago
ஹோர்முஸ் ஜலசந்தி திறந்துள்ளது : கப்பல்கள் தாக்கப்படாது - அமெரிக்கா நம்பிக்கை!

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதாகவும், அந்த நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படாது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பில் வரும் நாட்களில் ஈரான் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் அத்தகைய அறிவிப்பொன்றை ஈரான் வெளியிடவில்லையென்றால் பாரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!