கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல்!

#SriLanka #Prison #magazine #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல்!

கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு இடையே நேற்று மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

இதில் இரண்டு கைதிகள் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 மோதலுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. அதேநேரம்   இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!