இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

#SriLanka #prices #Lanka4 #currency #exchange #L4
Prasu
2 hours ago
இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

  • அமெரிக்க டாலர் 340.03 ரூபா
  • ஜப்பானிய யென் 2.13 ரூபா
  • பிரித்தானிய பவுன்ஸ் 457.63 ரூபா
  • யூரோ 389.79 ரூபா
  • ஆஸ்திரேலிய டாலர் 239.35 ரூபா 
  • சுவிஸ் பிராங் 423.41 ரூபா
  • கனடிய டாலர் 240.84 ரூபா
  • கத்தார் ரியால் 93.97 ரூபா
  • குவைத் தினார் 1106.38 ரூபா
  • சவுதி ரியால் 91.86 ரூபா

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4