இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
#L4
Prasu
1 hour ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 341.09 ரூபா
- ஜப்பானிய யென் 2.12 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 458.53 ரூபா
- யூரோ 390.85 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 239.59 ரூபா
- சுவிஸ் பிராங் 424.42 ரூபா
- கனடிய டாலர் 241.29 ரூபா
- கத்தார் ரியால் 94.22 ரூபா
- குவைத் தினார் 1109.84 ரூபா
- சவுதி ரியால் 92.13 ரூபா
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே