ராமநாதன் அர்ச்சுனாவின் ஆடை குறித்து நாடாளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினை!

#SriLanka #Parliament #LANKA4 #ADDA #Archuna #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
ராமநாதன் அர்ச்சுனாவின் ஆடை குறித்து நாடாளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினை!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா ஆவேசமாக சத்தமிட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் இன்று (09.07.2026) நாடாளுமன்ற சபை அமர்வின் போது இடம்பெற்றது. 

யாழ். மாவட்ட சுயேச்சை ராமநாதன் அர்ச்சுனா, சபைக்கு அணிந்து வந்திருந்த ஆடை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சபையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

உறுப்பினர் ஜெகதீஸ்வரன் எழுப்பிய பிரச்சினைக்கு உடனடியாகப் பதிலளித்த அர்ச்சுனா எம்.பி., தான் அணிந்து வந்திருக்கும் ஆடை நாடாளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டது தான் என்று வாதிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!