ஆசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது : எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி!

#SriLanka #economy #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Bimal Ratnayake
Thamilini
2 months ago
ஆசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது :  எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி!

இலங்கையின் பொருளாதார நிலைக் குறித்து எதிர்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர் இறந்து பிறந்தாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றை அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,  ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,  “ 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் 2026 ஆம் ஆண்டு முன்னேற்றமடைந்துள்ளது. 

பொருளாதார ஸ்திரமடைந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சான்றிழித்துள்ளது. இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்று உலக வங்கி அறிவித்துள்ளது. 

ஆனால் எதிர்ககட்சியினர் மாத்திரம் தான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்” என்றார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!