பூசா சிறைச்சாலையை தொடர்ந்து அகுனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழப்பு!

#SriLanka #Prison #Negombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
பூசா சிறைச்சாலையை தொடர்ந்து அகுனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும்  உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அகுனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும்  உயிரிழந்துள்ளார். 

முன்னதாக  பூசை சிறைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி  காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்றொரு கைதியும் உயிரிழந்துள்ளார். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4