இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

#SriLanka #Lanka4 #currency #exchange #L4
Prasu
1 hour ago
இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

  • அமெரிக்க டாலர் 339.12 ரூபா
  • ஜப்பானிய யென் 2.12 ரூபா
  • பிரித்தானிய பவுன்ஸ் 454.90 ரூபா
  • யூரோ 388.46 ரூபா
  • ஆஸ்திரேலிய டாலர் 238.39 ரூபா 
  • சுவிஸ் பிராங் 421.91 ரூபா
  • கனடிய டாலர் 239.31 ரூபா
  • கத்தார் ரியால் 93.67 ரூபா
  • குவைத் தினார் 1103.95 ரூபா
  • சவுதி ரியால் 91.60 ரூபா

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4