சிரியாவில் சற்று முன்னர் நடந்த குண்டு வெடிப்பு - பிரான்ஸ் ஜனாதிபதியை குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்டதா?

#FRANCE #Hotel #LANKA4 #President #BombBlast #Syria #L4
Prasu
2 months ago
சிரியாவில் சற்று முன்னர் நடந்த குண்டு வெடிப்பு - பிரான்ஸ் ஜனாதிபதியை குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்டதா?

சற்றுமுன்னர் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெறுள்ளது.

மக்ரோன் அங்கிருந்து வெளியேறி சுமார் 10, 15 நிமிடங்களில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குண்டு வெடிப்பிற்கும், மெக்ரோன் தங்கியிருந்த்க ஹோட்டலுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 80-90 மீட்டர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதனை ஒரு “குற்றச்செயல்” எனக் குறிப்பிட்டுள்ள சிரிய பாதுகாப்பு அதிகாரி, இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!