தொழிற்கல்விக்கும் சம அந்தஸ்து: பலாங்கொடையில் வெளியான முக்கிய அறிவிப்பு
#SriLanka
#LANKA4
#education
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
நமது பிள்ளைகள் உலகை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் பார்க்கக்கூடிய திறமைசாலிகள் ஆவர். பாடசாலையை விட்டு வெளி உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும், அவர்களின் உள்ளார்ந்த திறமைகளுக்குப் பொருத்தமான, தொழில் சந்தையில் அதிக தேவையுள்ள தொழினுட்ப மற்றும் தொழிற்பயிற்சியை வழங்குவதே எமது முதன்மை இலக்காகும்.
ஆகையினால் பல்கலைக்கழகக் கல்வியைப் போன்றே, தொழிற்கல்வியையும் சமமான மதிப்பும் அந்தஸ்தும் மிக்க ஒரு துறையாக நாம் மாற்றி அமைப்போம்"
பலாங்கொடை வித்யாலோக வித்தியாலயத்தில் ஜூலை 04ஆம் திகதி நடைபெற்ற 'அருமசிய' கண்காட்சியைத் திறந்து வைத்தல் மற்றும் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்