பிரதமரை சந்தித்தார் இலங்கைக்கான சுவிஸ் தூதர்!

#SriLanka #SWISS #ADDA #Harini Amarasooriya #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
பிரதமரை சந்தித்தார் இலங்கைக்கான சுவிஸ் தூதர்!

இலங்கைக்கான பதவியிலிருந்து விலகும் சுவிஸ் தூதர் டாக்டர். சிரி வால்ட், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று சந்தித்துள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த தனது பதவிக்காலத்தில் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

இதன்போது இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!