கமேனியின் இறுதிச் சடங்கில் முக்கிய தலைவர்கள்!

#world_news #LANKA4 #ImportantNews #funeral #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
கமேனியின் இறுதிச் சடங்கில் முக்கிய தலைவர்கள்!

ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிராந்தியத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த அவரது அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூலை 3 முதல் தலைநகர் தெஹ்ரானில் ஆரம்பமாகியுள்ளன.

ஜூலை 6 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த இறுதி ஊர்வல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளும் உலகத் தலைவர்களும் ஈரானுக்கு வருகை தந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!