சவுதியில் முகமது நபியை அவமதித்த இலங்கை இளைஞன் - இது குறித்த முகநூல் வாசகரின் கருத்து

#Facebook #Lanka4 #SaudiArabia #Dog #SriLankan #L4
Prasu
3 hours ago
சவுதியில் முகமது நபியை அவமதித்த இலங்கை இளைஞன் - இது குறித்த முகநூல் வாசகரின் கருத்து

ஒரு நாய்க்கு அடிச்சதை பெரிசாக்கி இண்டைக்கு இரண்டு சமூகமும் முட்டிக்கொண்டு நிற்கும் நிலையில், இடம் பொருள் ஏவல் என்ற ஒன்று தெரியாமல், மிகக்கடும் மதக்கட்டுப்பாடுள்ள ஒரு நாட்டில் இருந்து கொண்டு அவர்களுக்கு கீழே வேலை செய்துகொண்டு அவர்களின் நம்பிக்கையை அசிங்கமாக எழுதியதால் இன்று குடும்பத்தை காப்பாற்ற சவூதி போன ஒரு தம்பியின் நிலை காவல் கொட்டடியில்.

முகநூலில் போடப்படும் பதிவுகளும் கருத்துக்களும் மூன்றாம் நாள் இன்னொரு புதுவிடயம் வர இல்லாமல் போய் விடும்.இதில் அந்த தம்பி அந்த சோனகரின் இந்துமதவெறுப்புக்கு ஒரு கமெண்ட் போட்டதால் எந்த புரட்சியும் நடந்துவிடப்போவதில்லை. ஆக மூடிக்கொண்டு இருந்திருக்கலாம்.

குறைந்தது முகத்தை மூடி பேக் ஐடியிலாவது அதை சொல்லி இருக்கலாம். முகநூலில் இந்துக்களை கேவலப்படுத்தி ஒரு சோனகர் போட்ட பதிவில் அவர்,அவர்களின் இறைதூதரை கேவலமாக கருத்திட்டதற்கு சவூதி அரேபியாவில் வேலை செய்வதால் அந்த தம்பியை ஓடிப்போய் அவரின் வேலை இடத்தில்,காவல்துறையில் முறையிட்டு உள்ளே அனுப்பிய அமைதி மார்க்கத்தவர்கள்,இதையே ஐரோப்பாவில் இருந்து ஒருவரோ,இந்தியாவில் இருந்து,கனடாவில்,அவுஸ்ரேலியாவில் இருந்து ஒருவரோ செய்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? 

இதையே ஒரு சிங்களவன் செய்திருந்தாலும் பொத்திக்கொண்டு தான் போயிருப்பார்கள். இனக்கட்டமைப்பு இல்லாமல் போன தமிழர்கள்,சைவர்கள் எந்த விதமான மதக்கட்டமைப்பும் இல்லாமல் இருப்பதால் இலகுவாக முகநூலில் சைவ மதத்தை,கடவுள்களை தவறாக பேசவும் எழுதவும்,அதற்கு பதில் எழுதவும் தூண்டி பின்னர் சிறைக்கொட்டடியில் தள்ளும் ஈனத்தனமான வேலைகளை நிறுத்தவேண்டும்.

தம்பி அனோஜனுக்கு ஏதாவது பாதகமாக நிகழுமாக இருந்தால்,இலங்கை சோனகர்கள் வரலாறு காணாத மிகப்பெரிய அழிவையும்,பாடத்தையும் ஈழத்தமிழர்களிடம் இருந்து பெறுவார்கள்.

அது இரண்டு இனத்தையும் அழிக்க காத்திருக்கும் சிங்களவர்களுக்கு நாங்களே கொடுக்கும் பரிசாகத்தான் இருக்கும்.

முகநூல் பதிவு

ராஜ் தர்மா

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4