புரிந்துணர்வு மிக்க நீதியான நாட்டையே கட்டியெழுப்ப விரும்புகிறோம் - பிரதமர் ஹரிணி!
#SriLanka
#language
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
நாம் கட்டியெழுப்ப முயற்சிப்பது
ஒரு மொழி இன்னுமொரு மொழியை விட உயர்ந்ததாகக் கருதும் நாட்டை அல்ல. அனைத்து மொழிக்கும் சமமான கௌரவம் கிடைக்கப்பெறும், அனைத்துப் பிரஜைகளுக்கும் சம உரிமை கிடைக்கப்பெறும், புரிந்துணர்வு மிக்க நீதியான நாட்டையே ஆகும்" என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியின் நிறைவு விழா இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே