இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசின் நிதி உதவியை பெற அமைச்சரவை அனுமதி!

#India #SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Cabinet
Thamilini
1 hour ago
இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசின் நிதி உதவியை பெற  அமைச்சரவை அனுமதி!

டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு செய்வதற்கு இந்தியாவின் உதவியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4