உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டார் சுரேஷ் சாலே!
#SriLanka
#hunger
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Suresh Sallay
Thamilini
3 hours ago
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் இருக்கும் சுரேஷ் சாலே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
தனது வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுரேஷ் சாலே தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே