வனாத்தவில்லு பகுதியில் சோகம் - தாமரை மலருக்காக 04 மாணவர்கள் உயிரிழப்பு!

#SriLanka #Student #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
வனாத்தவில்லு பகுதியில் சோகம் - தாமரை மலருக்காக 04 மாணவர்கள் உயிரிழப்பு!

வனாத்தவில்லுவ மங்களபுர ஏரியில் 04 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

 தாமரை மலர்களை பறிப்பதற்காக தோணியொன்றில் 05 மாணவர்கள் பயணித்த நிலையில், குறித்த தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் 04 மாணவர்கள்  உயிரிழந்துள்ளனர். அதேநேரம் ஒரு மாணவர் நீதி கரைசேர்ந்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!