ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு - 05 பேர் பலி!

#SriLanka #GunShoot #Germany #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு - 05 பேர் பலி!

வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் இன்று இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.  பலர் காயமடைந்துள்ளனர்.

  இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

 எனினும், இந்தத் தாக்குதலுக்கான பின்னணிக் காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!