இலங்கைக்கு 57.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி‘!

#SriLanka #Dollar #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
இலங்கைக்கு 57.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி‘!

இலங்கையில் சூரியசக்தி மின் ஒருங்கிணைப்பு மற்றும் மெய்நிகர் நிகர அளவீட்டுத் திட்டத்திற்காக 57.4 மில்லியன் அமெரிக்க டாலர் (50.4 மில்லியன் யூரோ) நிதியுதவித் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) நேற்று அறிவித்துள்ளது, 

இந்தத் திட்டம் அந்த இரண்டு பயன்பாட்டு நிறுவனங்களின் விநியோக வலைப்பின்னல்களை நவீனமயமாக்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் உதவும்.

கூரை சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவ இயலாத நிறுவனங்கள் உட்பட, தகுதியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கான மின்சாரச் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!