சோகத்தில் முடிந்த உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டம் - 17 பேர் காயம்

#ARREST #Accident #Mexico #LANKA4 #WorldCup #football #celebration #L4
Prasu
2 months ago
சோகத்தில் முடிந்த உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டம் - 17 பேர் காயம்

மெக்ஸிகோவின் காபோ சான் லூகாஸில் (Cabo San Lucas) உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மீது கார் ஒன்று மோதியதில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

செக்கியாவுக்கு (Czechia) எதிரான மெக்சிகோவின் வெற்றியைத் தொடர்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருப்பு நிற கார் ஒன்று, பெருந்திரளான ரசிகர்களின் கூட்டத்திற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காரை செலுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!