பாஸ்டனில் அவசரமாக தரையிறங்கிய ஏர் கனடா விமானம்

#Flight #CANADA #America #LANKA4 #Emergancy #L4
Prasu
2 months ago
பாஸ்டனில் அவசரமாக தரையிறங்கிய ஏர் கனடா விமானம்

நியூவார்க்கிலிருந்து ஹாலிஃபாக்ஸ் சென்ற ஏர் கனடா விமானம் நடுவானில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக பாஸ்டனில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

விமானத்தின் விமானிக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல பயணிகள் தங்கள் சீட் பெல்ட்களைப் பயன்படுத்தி சுமார் 40 நிமிடங்கள் அவரை அசையாமல் வைத்திருக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானத்தை இயக்கிய மற்றொரு விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார். விமானம் தரையிறக்கப்பட்டதும் அவருக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!