ஈரான் அமெரிக்க இஸ்ரேல் போரில் படுதோல்வி அடைந்த ஈரான்

#Israel #War #LANKA4 #Iran #ImportantNews #Word #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
ஈரான் அமெரிக்க இஸ்ரேல் போரில் படுதோல்வி அடைந்த ஈரான்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழலுக்கு மத்தியில் அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியா அல்லது பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் திட்டமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

குறிப்பாக எண்ணெய் வளங்கள் மற்றும் வலய அரசியலை மையமாகக் கொண்டு பல்வேறு தரப்புகள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கின் அரசியல் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!