அஸ்வெசும நலத்திட்ட உதவித் தொகை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Aswesuma #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
அஸ்வெசும  நலத்திட்ட உதவித் தொகை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

 ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்படவுள்ள அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான பலன்கள் மட்டுமே நாளை (23) முதல் வழங்கப்படும் என நலத்திட்ட உதவிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கமைய  270,025 குடும்பங்கள் இந்தப் பலனைப் பெறத் தகுதியுடையவர்கள் என வாரியம் அறிவித்துள்ளது. 

 அதன்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் அஸ்வெசும கணக்குகளில் நாளைய (23)   தினம்3,287,163,750 (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் ஒரு லட்சத்து அறுபத்து மூன்று ஆயிரம் எழுநூற்று ஐம்பது) வரவு வைக்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!