அமைதி பேச்சுவார்தைகளை தொடர்ந்து பாகிஸ்தான் செல்லும் ஈரான் ஜனாதிபதி!
#SriLanka
#Pakistan
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்தைகளை தொடர்ந்து ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் நாளைய தினம் பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்தப் பயணம் ஒரு நாள் பயணமாக இருக்க வாய்ப்புள்ளது என அதிபர் அலுவலகத்தின் மக்கள் தொடர்புத் துறை தலைமை இயக்குநர் ஹபீப் அப்பாசி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே