பிலிப்பைன்ஸில் துப்பாக்கிச்சூடு - மூவர் பலி!

#SriLanka #world_news #Phillipines #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
பிலிப்பைன்ஸில் துப்பாக்கிச்சூடு - மூவர் பலி!

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில்  மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

 பிலிப்பைன்ஸின்  தக்லோபன் நகரில் உள்ள பாடசாலையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

 இது தொடர்பில் அந்த பாடசாலையில் படித்த முன்னாள் மாணவர் உள்பட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4