சாதாரணதரப் பரீட்சை முடிவுகள்: 225,748 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி - பரீட்சை ஆணையாளர் நாயகம்!

#SriLanka #Level #LANKA4 #Examination #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
சாதாரணதரப் பரீட்சை முடிவுகள்: 225,748 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி - பரீட்சை ஆணையாளர் நாயகம்!

சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: 11,790 மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய நாடளாவிய ரீதியில்

11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் (ஒன்பது பாடங்கள்) ஏ சித்தி பெற்றுள்ளதாகவும், 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகாகுமாரி இன்று (20.06.2026) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!