ஈரானை ரஷ்யா–சீனா அணியிலிருந்து பிரிக்க அமெரிக்காவின் புதிய நகர்வா?

#America #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA #L4
Lakhi
1 day ago
ஈரானை ரஷ்யா–சீனா அணியிலிருந்து பிரிக்க அமெரிக்காவின் புதிய நகர்வா?
ஈரானின் பொருளாதாரத்தை அழிக்கும் பணியின் ஆரம்பம். ஈரானியர்களை உலகத்துடன் இணைத்து, உலக ஆசைகளை ஊட்டி, அவர்களின் ஆன்மீக இறுக்கத்தைத் தளர்த்துவது. Mossad, CIA போன்ற உளவுத்துறைகளுக்குள் ஈரான் மக்களை இணைப்பது. ஈரானுடன் அமெரிக்கா நல்லுறவு காட்டி, ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளை வெறுக்கச் செய்து, ஈரானை நிராயுதபாணியாக்குவது.ஈரானின் எண்ணெய் வியாபாரத்திற்கு நல்ல விலை கொடுத்து, மற்றவர்களுடனான வணிகத் தொடர்புகளை உடைப்பது. மத்திய கிழக்கில் அமெரிக்கா பலம் பெற, ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுடனான தொடர்புகளைத் துண்டிப்பது. இவ்வாறே அமெரிக்காவின் நகர்வு ஆரம்பமாகிறது. இலாபம் அமெரிக்காவுக்கே.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4