பாகிஸ்தான் திடீரென வங்காள விரிகுடா பக்கம் வர என்ன காரணம்..?

#SriLanka #Pakistan #LANKA4 #ImportantNews #sudden #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
பாகிஸ்தான் திடீரென வங்காள விரிகுடா பக்கம் வர என்ன காரணம்..?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடற்படை வங்காள விரிகுடாவில் தனது ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மீண்டும் நுழைய முயல்கிறது. சுமார் 55 ஆண்டுகளாக இந்த பக்கமே வராமல் இருந்த பாகிஸ்தான் திடீரென வங்காள விரிகுடா பக்கம் வர என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதும் நல்லுறவு இருந்ததே இல்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். 

இதற்கிடையே கடந்த 55 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகப் பாகிஸ்தான் கடற்படை வங்காள விரிகுடா பக்கம் எட்டிப் பார்த்து இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!