பாலியல் உறவுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு : இலங்கை துறவி பாஸ்டனில் கைது!

#SriLanka #ARREST #Monk #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
பாலியல் உறவுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு : இலங்கை துறவி பாஸ்டனில் கைது!

பாலியல் செயல்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்காவின்பாஸ்டன் காவல் துறையினரால் பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வணக்கத்திற்குரிய வினீத மஹாய என்ற துறவி "டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது பல்கலைக்கழக படிப்பை நிறுத்தியுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

32 வயதான மேற்படி துறவி மீது கட்டணத்திற்காக பாலியல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!