இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
#L4
Prasu
1 hour ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 337.55 ரூபா
- ஜப்பானிய யென் 2.13 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 453.86 ரூபா
- யூரோ 392.44 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 241.21 ரூபா
- சுவிஸ் பிராங் 427.91 ரூபா
- கனடிய டாலர் 241.69 ரூபா
- கத்தார் ரியால் 93.23 ரூபா
- குவைத் தினார் 1101.17 ரூபா
- சவுதி ரியால் 91.22 ரூபா
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே