உடவளவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!
#SriLanka
#water
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
உடவளவை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று 13 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
உடவளவை நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர்ப்புற எல்லைகளுக்குள் உள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே