யாழ் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வாராய்ச்சி : புதிதாக 06 என்புக்கூடுகள் அடையாளம்!

#SriLanka #Jaffna #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Chemmani Mass Grave
Thamilini
3 months ago
யாழ் செம்மணி மனிதப் புதைக்குழி  அகழ்வாராய்ச்சி : புதிதாக 06 என்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்  செம்மணி மனிதப் புதைக்குழி  அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டப்  அகழ்வுப் பணிகள் நேற்று 26 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது  இரண்டு சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் உட்பட மேலும் 6 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேலும் 6 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சான்றுப் பொருட்களாக இரண்டு நாணயங்கள் ஒட்டிய நிலையில் என்புக்கூடொன்றின் இடுப்புப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!